Showing results by narrator "Deepika Arun" in All Categories
-
-
Amarar Kalki [The Immortal Kalki]
- By: Anusha Venkatesh
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 42 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு.
Preview -
Amarar Kalki [The Immortal Kalki]
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 42 mins
- Release date: 12-11-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£12.10 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Perunthen Natpu [Friendship Grew]
- By: Arunmozhi Nangai
- Narrated by: Deepika Arun
- Length: 2 hrs and 31 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
இது ஒரு காதல் அனுபவக் கதை. பெருந்தேனை பெருக்கக்கூடிய கவிஞனின் இளம் காதல் முகம் வெளிப்படும் தீவிரமான அத்தியாயங்கள் கொண்டவை. அதற்கு நிகராகவே காதலின் கனவு படர்ந்த பெண்ணின் மனம் கொள்ளும் வண்ணங்கள் துலங்குபவை. காதலென்ற தற்செயலான பேரனுபவத்தை ஓர் இளம் பெண் சந்திக்கும் போது அவள் அடையும் நிர்மலத்தை, துணிவை, சுயகண்டடைவின் பயணத்தை காட்டும் கதை. அனைத்துக்கும் மேலாக இது விதியின் கதை. காதலின் அகவிழியே நகரும் ஒளியாக அருண்மொழி நங்கையின் நூலின் பாதையைச் சமைக்கிறது.
Preview -
Perunthen Natpu [Friendship Grew]
- Narrated by: Deepika Arun
- Length: 2 hrs and 31 mins
- Release date: 15-11-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£8.68 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Thernthedutha Sirukathaigal [Selected Short Stories]
- By: Kalki
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 51 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உலகிலும் விரிந்த பார்வையுடன் வளம் வந்து தம் படைப்புப் பணியை தொடர்ந்தவர்.சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் தொடக்கி ஜெயகாந்தன் காலம் வரை அவர்களுக்கு இணையாக தம் படைப்புகளை தந்து நிமிர்ந்து நின்று அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டவர்; விமர்சிக்கப்பட்டவர்.
Preview -
Thernthedutha Sirukathaigal [Selected Short Stories]
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 51 mins
- Release date: 16-11-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£11.41 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Kalvanin Kaadhali [Galvan's Girlfriend]
- By: Kalki
- Narrated by: Deepika Arun
- Length: 5 hrs and 29 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கள்வனின் காதலி ஒரு தமிழ் காதல் நாவலாகும். ஒரு நல்ல உள்ளம் கொண்ட இளைஞன் முத்தையயன் ஒரு அழகிய கிராமத்துப் பெண் கல்யாணியுடன் காதல் வயப்படுகிறான், ஆனால் அவர்களின் காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முத்தைய்யன் மற்றும் கல்யாணி ஒன்றாக ஓடிவிட முடிவு செய்தபோது, அவர்கள் போலீசாலும் அவர்களது குடும்பங்களாலும் துரத்தப்படுகின்றனர். இறுதியில், அவர்கள் எல்லா தடைகளையும் கடந்து ஒன்று சேர்வார்களா?
Preview -
Kalvanin Kaadhali [Galvan's Girlfriend]
- Narrated by: Deepika Arun
- Length: 5 hrs and 29 mins
- Release date: 07-11-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£11.58 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Pani Uruguvadhilai [Snow Does Not Melt]
- By: Arunmozhi Nangai
- Narrated by: Deepika Arun
- Length: 7 hrs and 9 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
பனி உருகுவதில்லை தொகுப்பில் எழுத்தாளர் அருண்மொழி நங்கை தான் பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது. புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.
Preview -
Pani Uruguvadhilai [Snow Does Not Melt]
- Narrated by: Deepika Arun
- Length: 7 hrs and 9 mins
- Release date: 10-11-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£13.93 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Karippu Manigal [Charcoal Beads]
- By: Rajam Krishnan
- Narrated by: Deepika Arun
- Length: 5 hrs and 28 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
Preview -
Karippu Manigal [Charcoal Beads]
- Narrated by: Deepika Arun
- Length: 5 hrs and 28 mins
- Release date: 08-11-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£12.67 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Vanangaan [He Worshiped]
- By: Jeyamohan
- Narrated by: Deepika Arun
- Length: 57 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
பிறருக்கெல்லாம் சொந்தமாக ஒரு பெயர் இருப்பதேகூட ஓர் ஆடம்பரம். ஏழாவதாக பிறந்த என் தாத்தா ஏழான் ஆனார் . கறுப்பாக பிறந்ததனால் என் அப்பா கறுத்தான் ஆனார். அவரது தம்பிக்கு உதடு பெரியது ஆகவே அவர் சுண்டன். அவரது தங்கை கொஞ்சம் சிவப்பு. ஆகவே வெள்ளக்குட்டி. நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைப்பதுபோலத்தான். சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெருநாய்களைச் சொன்னேன்.
Preview -
Vanangaan [He Worshiped]
- Narrated by: Deepika Arun
- Length: 57 mins
- Release date: 21-10-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£6.46 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Dartheenium (Tamil Edition)
- By: Jeyamohan
- Narrated by: Deepika Arun
- Length: 1 hr and 29 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று ஏதோ ஒன்று அழகாகவோ ஆசையாகவோ உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது. அழகில் ஆரம்பித்து அழிவில் சென்று முடிந்த ஆபத்தான டார்த்தீனியத்தின் கதை.
Preview -
Dartheenium (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 1 hr and 29 mins
- Release date: 22-11-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£5.76 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Kabaadapuram (Tamil Edition)
- By: Na Parthasarathy
- Narrated by: Deepika Arun
- Length: 4 hrs and 31 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
பழந்தீவுகளையெல்லாம் வென்று தெற்குமா கடல் முழுதும் தன் ஆட்சியை செலுத்தும் பாண்டியப் பேரரசை நிறுவ விரும்பும், கபாடபுரத்தை ஸ்தாபித்த பெரிய பாண்டியர் வெண்தேர்ச்செழியரின் அரசியல் ஆசையும் புலவர் சிகண்டியாசிரியரால் பண்படுத்தப் பெற்ற இசையுள்ளமும் மென்மையும் படைத்த சாரகுமாரனின் இனிய கனவுகளும் ஒன்றோடொன்று மோத நடுவில் மாட்டிக்கொள்ளும் சாரகுமாரனின் காதல் என்னவாகும்?
Preview -
Kabaadapuram (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 4 hrs and 31 mins
- Release date: 21-10-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£12.09 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Solaimalai Illavarasi [Oasis Princess]
- By: Kalki
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 13 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.
Preview -
Solaimalai Illavarasi [Oasis Princess]
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 13 mins
- Release date: 21-10-24
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£10.76 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Panam Padaikkum Kalai (Tamil Edition)
- By: N Chokkan
- Narrated by: Deepika Arun
- Length: 8 hrs
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை.
Preview -
Panam Padaikkum Kalai (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 8 hrs
- Release date: 14-07-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£10.50 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Kadavulin Desathil (Tamil Edition)
- By: Ram Thangam
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 14 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
பயணம் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் நாம் பயணம் செய்யும் விதம்தான் மாறிக் கொண்டிருக்கிறது. பயணம் சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விளையாடப் போவதிலிருந்து தொடங்குகிறது. பால்ய காலம் வரை பயணங்கள் இலக்கோடுதான் போகிறது. பால்யத்தைக் கடந்தபின் தான் பயணம் இலக்கற்றப் பயணியாக சிறகை விரித்துக் கொள்கிறது.
Preview -
Kadavulin Desathil (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 14 mins
- Release date: 11-07-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£9.86 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Maasi Veedhiyin Kal Sandhugal (Tamil Edition)
- By: Seenu Ramasamy
- Narrated by: Deepika Arun
- Length: 2 hrs and 6 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
பிரபல இயக்குனர்/ கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள்” கவிதைத் தொகுப்பு உங்கள் தீபிகா அருணின் குரலில் ஒலிவடிவில் இதோ கதை ஓசையில். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது.
Preview -
Maasi Veedhiyin Kal Sandhugal (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 2 hrs and 6 mins
- Release date: 15-07-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£9.61 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Ambaraathooni (Tamil Edition)
- By: Kabilan Vairamuthu
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 20 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
Ambaraathooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future. Each story feels like an arrow that knows exactly where to land, stirring something deep, leaving behind a quiet ache or a sudden smile. Now you know why the name!
Preview -
Ambaraathooni (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 3 hrs and 20 mins
- Release date: 12-07-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£10.76 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Maththuru Thayir (Tamil Edition)
- By: Jeyamohan
- Narrated by: Deepika Arun
- Length: 46 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
‘மத்துறு தயிர்’ என்பது காதல், இழப்பு, பக்தி மற்றும் பல நுண்ணிய உணர்வுகளை ஆராயும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதை. முதிய ஒரு பேராசிரியரின் வாழ்க்கையின் ஊடாக, அவரது நம்பிக்கை, இலக்கியம் மற்றும் அவரை உருவாக்கிய உறவுகள் பற்றிய சிந்தனைகளை பின்னிப்பிணைந்து, தமிழரின் செழுமையான இலக்கிய பாரம்பரியத்துடன் நம் தினசரி அனுபவங்களை இணைக்கிறது இந்தக் கதை. குறிப்பாக கம்பர் ராமாயணம் மூலமாக மனித துயரத்தின் ஆழம் மற்றும் அதிலிருந்து எழும் சகிப்புத்தன்மையை அழகாக விவரிக்கிறார் எழுத்தாளர்.
Preview -
Maththuru Thayir (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 46 mins
- Release date: 29-05-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£6.46 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Thaayaar Paadham (Tamil Edition)
- By: Jeyamohan
- Narrated by: Deepika Arun
- Length: 22 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
"மனதின் சமன் குலைந்த நிலையை சீர்படுத்தும் எத்தனமே எழுத்து என்கிறார் ஜெயமோகன். அவ்வகையில் , இக்கதையில் வரும் எழுத்தாளருக்கு, இரு தலைமுறைகளாக விளக்க முடியாத குடும்பச்சூழலே தன் மனதின் சமநிலையை சீர்குலைக்கவும் செய்து தன் எழுத்துக்கு தூண்டுகோலாகவும் அமைவதைக் குறித்து தன் நண்பரிடம் மனம் திறந்து அளவளாவுகிறார். செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதன் பின் உள்ள அறம் என்ன? அது யாருக்காக? கேளுங்கள் தாயார் பாதம்."
Preview -
Thaayaar Paadham (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 22 mins
- Release date: 29-05-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£3.56 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Diwan Loda Bada Singh Bahadur (Tamil Edition)
- By: Vaduvoor K Duraisamy Iyengar
- Narrated by: Deepika Arun
- Length: 1 hr and 54 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை.
Preview -
Diwan Loda Bada Singh Bahadur (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 1 hr and 54 mins
- Release date: 29-05-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£8.37 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Peruvali (Tamil Edition)
- By: Jeyamohan
- Narrated by: Deepika Arun
- Length: 56 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
வலியும் நோய் பிணியும் ஒரு மனிதனை விரக்தி அடைய வைக்கும். வேண்டுதல்கள் நிறைவேற்ற வைக்கும். ஆனால் ஜெயமோகன் எழுதும் கோமல் ஸ்வாமிநாதன் பற்றிய தொகுப்பில் மரண வலியும் புற்று நோயும் வாழ்க்கையை ஏற்க வைக்கிறது. முற்போக்கு வாதியான ஒரு எழுத்தாளர் ஏன் இறுதி ஆசையாக கைலாய பயணம் மேற்கொள்கிறார்? வைதீகம்,சடங்கு இவற்றிக்கு அப்பாற்பட்டு, சமூகம், நட்பு, குடும்பம், தொழில் போன்ற சட்டைகளை கழற்றி எரிந்தால் எஞ்சி இருப்பது வெறுமை மட்டுமே என்பதை அவர் உணருகிறார். அந்த வெறுமையின் வெளிப்பாடு என்ன? கைலாய பயணம் மூலம் அவர் ஏற்றுக்கொள்ளும் அறம் என்ன?
Preview -
Peruvali (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 56 mins
- Release date: 29-05-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£6.46 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Olaisiluvai (Tamil Edition)
- By: Jeyamohan
- Narrated by: Deepika Arun
- Length: 1 hr and 12 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
ஒரு மகத்தான மருத்துவர், ஓவியர், திடமான விளையாட்டு வீரர், ஆழ்ந்த சிந்தனையாளரும் கூட. இப்படி பல்வேறு துறைகளில் உச்சம் தொட்ட போதும் தன் வாழ்வின் பொருள் என்ன என்று தேடும் வெள்ளைக்காரர். தான் வந்த பயன் என்ன என்ற வினாவுக்கு விடை தேடி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் அவர், தன் வாழ்வின் அறம் என்ன என்று உணர்கிறாரா? கேளுங்கள் ஓலைச்சிலுவை.
Preview -
Olaisiluvai (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 1 hr and 12 mins
- Release date: 29-05-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£7.62 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Mayil Kazhuthu (Tamil Edition)
- By: Jeyamohan
- Narrated by: Deepika Arun
- Length: 58 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
‘மயில் கழுத்து’ மனித உணர்வுகள், தத்துவ சிந்தனைகள் மற்றும் உறவுகளின் சிக்கலான தன்மைகளை ஆராய்கிறது. பாலசுப்ரமணியனும் ராமனும் வாழ்க்கை, இலக்கியம் மற்றும் மனித இயல்பு குறித்து ஆழமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். கலாச்சாரம் மற்றும் அறிவுசார் விவாதங்களின் பின்னணியில் விரியும் இந்தக் கதையில், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகள், அதை அவர்கள் எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள் என அவியலாக பரிமாறுகிறார் எழுத்தாளர். சந்திரா போன்ற ஆளுமைகள் அவர்களின் வாழ்க்கையில் எழுப்பும் கேள்விகள், ஈர்ப்பு, அதிகாரம் மற்றும் மனதின் குழப்பங்கள் குறித்த சிந்தனைகளை எழுப்புகின்றன.