The Imperfect show - Hello Vikatan cover art

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

By: Hello Vikatan
Listen for free

About this listen

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan Political Science Politics & Government
Episodes
  • குழந்தைகள் பேச்சைக் கேட்டு வாக்களிக்கலாமா? | Aam Admi இனி என்னவாகும்? | TVK | Mamata BJP
    Apr 26 2026

    •⁠ ⁠மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?

    •⁠ ⁠குழந்தைகள் பேச்சைக் கேட்டு வாக்களிக்கலாமா?!

    •⁠ ⁠ஆம் ஆத்மி கட்சி இனி என்னவாகும்?

    Show More Show Less
    22 mins
  • MK STALIN - அழகிரியால் Upset; உளவுத்துறை அறிக்கையால் Happy? | Election | Aam Admi DMK ADMK IPS Vikatan
    Apr 25 2026

    •⁠ ⁠ஆம் ஆத்மியிலிருந்து விலகிய 7 எம்.பிக்கள்... பாஜகவில் ஐக்கியம்!

    •⁠ ⁠ராகவ் சத்தாவுக்கு எதிராக கொந்தளித்த சஞ்சய் சிங்!

    •⁠ ⁠புதுக்கட்சி தொடங்கிய சந்திரசேகர் ராவ் மகள் கவிதா!

    •⁠ ⁠2% ஊழியர்களை குறைக்க ரயில்வே முடிவு?

    •⁠ ⁠மேற்கு வங்க மீன் அரசியல்!

    •⁠ ⁠அடுத்த டார்கெட் டெல்லி! - மம்தா சூளுரை

    •⁠ ⁠மேற்குவங்கம்: வாக்குச்சாவடியில் ஐந்து மணி நேரம் காத்திருந்து மனைவியை பிடித்த கணவன்?

    •⁠ ⁠ஞானேஷ்குமாரை பதவி நீக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ்?

    •⁠ ⁠தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை!

    •⁠ ⁠அண்ணனால் அப்செட் ஆனா முதல்வர்?

    •⁠ ⁠கொடைக்கானலில் ஸ்டாலின் ஓய்வு... சென்டிமென்ட்டா?

    •⁠ ⁠ஷா நவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய திருமா?

    •⁠ ⁠பாபநாசம் தொகுதி நா.த.க வேட்பாளர்கள்மீது தாக்குதல்... கொந்தளித்த சீமான்!

    •⁠ ⁠ராம் குமார் மரண வழக்கு முடித்துவைப்பு!

    *அரை கிலோ மல்லிப்பூவுக்கு 13 ரூபாய் பேருந்து டிக்கெட்டா?

    •⁠ ⁠விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

    •⁠ ⁠தேனியில் பட்டாசு ஆலை விபத்து... இருவர் பலி!

    *பாகிஸ்தானில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை... முடிவுக்கு வருமா இரான் - அமெரிக்கா மோதல்?

    •⁠ ⁠இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு!

    •⁠ ⁠பூமிக்கு மிக அருகில் வரும் God of Chaos கோள்!

    Show More Show Less
    25 mins
  • SEBI Registered முதலீட்டு ஆலோசகர் தவறான தகவல் தந்த என்ன செய்வது? | IPS Finance - 490
    Apr 25 2026

    In this episode of IPS Finance, we explain what investors should do if a SEBI-registered investment advisor provides misleading or wrong information, including the proper complaint process and investor protection mechanisms. We also discuss the latest SEBI changes related to Gold ETFs and whether investors still need to hold physical gold as part of their portfolio. A practical and insightful discussion to help you stay aware, protected, and make smarter investment decisions.

    Show More Show Less
    19 mins
No reviews yet